நாவுக்கரசர் முன்பள்ளியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வு கடந்த 01.10.2014ம் திகதி காலை 9.30 மணியளவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளர் திரு.ஜெகராஜன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராரெத்தினம் மற்றும் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்நிகழ்வில் முதியோர் தினத்தினையும் நினைவூட்டும் வகையில் திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளரினால் முதியோருவரும் கௌரவிக்கப்பட்டர்.