Contact Form

Name

Email *

Message *

கண்ணகி கலை இலக்கிய விழா - 2014 இறுதி நாள் நிகழ்வுகள்

கண்ணகி கலை இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 2014.08.03  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது பேராசிரியர் சி.…

Image
கண்ணகி கலை இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 2014.08.03  தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் தலைமையில் " கண்ணகி வழக்குரைக் காவியம் " எனும் தலைப்பில் ஆய்வுரையுடன் காலை நிகழ்விகள் நிறைவுற்று. பின் மாலை 5.00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகி புஸ்பாஞ்சலி நடனம், கண்ணகி காவியப்பாடல்கள், கொம்பு முறி நடனம், நடனம் - " மாதவியின் ஆடல் வகைகள் ", நாட்டிய நாடகம் - " வழக்குரைக்கும் கண்ணகி ", கூத்து - " விஸ்ணுபுத்திரன் வெடியரசன் " மற்றும் இறுதி நிகழ்வாக நன்றி உரையுடன் கண்ணகி இலக்கிய விழாவின் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது.

























You may like these posts