Contact Form

Name

Email *

Message *

கண்ணகி கலை இலக்கிய விழா 2014 அழைப்பிதழ்

நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் ,02ம் ,03ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இன்நிகழ்வின் 1ம் நாள் நிகழ்வானது தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்…

Image

நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் ,02ம் ,03ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இன்நிகழ்வின் 1ம் நாள் நிகழ்வானது தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலை அரங்கினிலும் 2ம், 3ம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வின் போது..


1ம் நாள் நிகழ்வுகளாவன
 காலை

  • பண்பாட்டுப்பவனி
  • பூஜை
  • கண்ணகி இலக்கிய விழாப் பட்டயம் வாசித்தல்
  • உரை
  • போர்த்தேங்காய் உடைத்தல்


 மாலை

  • கொம்புமுறி விளையாட்டு


2ம் நாள் நிகழ்வுகளாவன
 காலை

  • கூடல் (பரல்-03) - விழாமலர் வெளியீடு
  • கண்ணகி இலக்கியக் கூடலின் இணையதளம் தொடங்கிவைப்பு
  • கவியரங்கம் - வந்தாள் கண்ணகி வந்தாள்
  • நூலங்காடி
  • கண்காட்சி
  • விபரண ஒளிப்படக்காட்சி
  • நடனம்


 மாலை

  • சிறப்புச் சொற்பொழிவு - தமிழருவி த.சிவகுமரன்
  • மாணவர்களுக்கான பரிசு வழங்கல்
  • பரிசு பெற்ற மாணவர்களின் ஆற்றுகை
  • நாட்டிய நடனம்


3ம் நாள் நிகழ்வுகளாவன
 காலை

  • பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் தலைமையில் " கண்ணகி வழக்குரைக் காவியம் " ஆய்வுரைகள்

 மாலை

  • புஸ்பாஞ்சலி நடனம்
  • கண்ணகி காவியப்பாடல்கள்
  • கொம்பு முறி நடனம்
  • நடனம் - " மாதவியின் ஆடல் வகைகள் "
  • நாட்டிய நாடகம் - " வழக்குரைக்கும் கண்ணகி "
  • கூத்து - " விஸ்ணுபுத்திரன் வெடியரசன் "


பேராளராகப் பதிந்து நிதிவழங்கி விழாவின் வெற்றிக்கு உதவுங்கள், பேராளர் பதிவு: 1000/=






Inviteing on Facebook:   https://www.facebook.com/events/419670024824409/


" அனைவரையும் வருக வருக என அழைக்கின்றனர் விழாக்குழுவினர் "


தொடர்புகள்-
விழா செயலகம் - சந்தை முன் வீதி, தம்பிலுவில்-02 .
Phone: 0775024968 ,E-mail: jayanthanv@hotmail.com .

You may like these posts