திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டிகள் அதிபர் S.ஒலிவர் பிரபாகரன் தலைமையில் இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதியாக பாராளமண்ற உறுப்பினர் P.H.பியசேன அவர்களும், கௌரவ அதிதிகளாக வலயக் கல்விப்பணிப்பாளர் R.சுகிர்தராஜன்,மற்றும் இராணுவ அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் சாந்தி இல்லம் முதலாம் இடத்தினை பெற்று அரியநாயகம் சந்திரநேரு ஞாபகார்த்த கிண்ணத்தினை பெற்றதோடு முறையே,கருனை இல்லம் இரண்டாம் இடத்தினையும்,அன்பு இல்லம் மூண்றாம் இடத்தினையும் பெற்றது.

இப்போட்டிகளில் சாந்தி இல்லம் முதலாம் இடத்தினை பெற்று அரியநாயகம் சந்திரநேரு ஞாபகார்த்த கிண்ணத்தினை பெற்றதோடு முறையே,கருனை இல்லம் இரண்டாம் இடத்தினையும்,அன்பு இல்லம் மூண்றாம் இடத்தினையும் பெற்றது.