(R.Sayan ) சுனாமி அனர்த்தத்தில் பலியான தமது உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது இதன் போது திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்தங்களின் போது பலியான தமது உறவினர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் சுடர்களையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
திருக்கோவில் பிரதேசத்தில் 433 பேர் சுனாமியால் பலியாகினர்
திருக்கோவில் பிரதேசத்தில் 433 பேர் சுனாமியால் பலியாகினர்










