கற்பித்த திருமதி.ரஞ்சினிதேவி கோனேசமூர்த்தி, திருமதி.தர்சினி சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் மாணனவர்களும்
குணபாலன் சஞ்சயன் - 189
இராஜேஸ்வரன் கம்ஜயன் - 177
அரசன் அகர்ஜன் - 176
இலக்கணகுமார் அபிசேக் - 169
இராஜரெத்தினம் ஆருணியா - 167
கவீந்திரன் வர்சிகா - 163
சத்தியசீலன் சபினயன் - 161
நற்குணராஜா பிரியங்கா - 161
கந்தலிங்கம் சாரங்கன் - 159
ஆதவன் பர்நுயன் - 159
மோகனதாஸ் எஜிக்சயன் - 156
இப் பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கற்பித்த திருமதி.ரஞ்சினிதேவி கோனேசமூர்த்தி, திருமதி.தர்சினி சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு பெற்றோரும், பாடசாலைச்சமூகமும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. அத்துடன் இப்பாடசாலை திருக்கோவில் வலயத்திற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.