Contact Form

Name

Email *

Message *

அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் பெற்ற சபேசனுக்கு பாராட்டு விழா.....

திருக்கோவில் மெதடிசன் மிசன் தமிழ் மகாவித்தியாலய மாணவன் S.சபேசன் அன்மையில் நடந்த SHAKTHI SUPER STAR நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொடுத்து தனது பிரத…

Image
திருக்கோவில் மெதடிசன் மிசன் தமிழ் மகாவித்தியாலய மாணவன் S.சபேசன் அன்மையில் நடந்த SHAKTHI SUPER STAR நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொடுத்து தனது பிரதேசத்துக்கும்,தனது பாடசாலைகும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.அந்த வகையில் பாடசாலை சார்பாக அதிபர் S.ஒலிவர் பிரபாகரன் தலைமையில் ,ஆசிரியர்கள் மற்றும்,மாணவர்கள் சார்பாக பாடசலையில் பாராட்டு விழா நடைபெற்றது.



Add caption

You may like these posts