வரலாற்று சிறப்புமிக்க,ஈழத்தின்
முதல் திருப்படைக் கோவிலானா,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி
ஆலய ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நேற்று மிகவும்
சிறப்பாக நடந்தேறியதை அறியமுடிகிறது.மட்டக்களப்பு
எட்டுப்பகுதியிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்
முருகப்பெருமானை தரிசித்து,வங்காள விரிகுடா கடலிலே தீர்த்தமாடி சென்றார்கள்.முருகனின் அருள் எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...