Contact Form

Name

Email *

Message *

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்

(ரவி குருகுலம்)இலங்கை சமுர்த்தி அதிகாரசபையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதினம் திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் ஏற…

Image
(ரவி குருகுலம்)இலங்கை சமுர்த்தி அதிகாரசபையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதினம் திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடுசெய்த கொடிவிற்பனை நிகழ்வு திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.மூ.கோபாலரெத்தினம் அவர்களுக்கு முதலாவது கொடியினை சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரி.விஜிதரன் அணிவிப்பதையும் அருகில் உதவிதிட்டமிடல்பணிப்பாளர் திரு.வி.நவிதரன்,சமுர்த்தி மகாசங்க உதவிமுகாமையாளர் இ.ஞானரெத்தினம்,நிர்வாகஉத்தியோகத்தர்,பிரதம எழுதுனர்,நிர்வாக உத்தியோகத்தர்(கி.சே),மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் நிற்பதையம் காணலாம்.

You may like these posts