Contact Form

Name

Email *

Message *

சமுர்த்தி சமூகஅபிவிருத்தி பிரிவினால் கூரைத்தகடு வழங்கி வைப்பு

(ரவி குருகுலம்) திருக்கோவில் சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவினால் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழத்திற்கு ஒரு தொகுதி கூரைத்தகடு வழங்கும் வைபவம்2013.05.15ம்திகதி உதயசூ…

Image
(ரவி குருகுலம்) திருக்கோவில் சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவினால் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழத்திற்கு ஒரு தொகுதி கூரைத்தகடு வழங்கும் வைபவம்2013.05.15ம்திகதி உதயசூரியன் விளைiயாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் வழங்கிவைப்பதையும்கழகத்தின் உபதலைவர் அதனைப்பெறுவதையும்,சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.வி.அரசரெத்தினம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களனான கே.சுதாகரன்,ச.சிவகுமார் மற்றும் கழக உறுப்பினர்களையும் காணலாம்

You may like these posts