Contact Form

Name

Email *

Message *

மீள்குடியேற்றஅபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணறு,மலசலகூடம் அமைத்தல் சம்பந்தமான கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேசசெயலக உதவித்திட்மிடல் பணிப்பாளர் திரு.வி…

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணறு,மலசலகூடம் அமைத்தல் சம்பந்தமான கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேசசெயலக உதவித்திட்மிடல் பணிப்பாளர் திரு.வி.நவிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு கிராமசேவையாளர் பிரிவு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் பைவத்தில் நிர்வாகஉத்தியோகத்தர் (பு.N.) திரு.கண.இராஜரெத்தினம் கிராமசேவையாளர்களான திரு.வீ.வீரரமணி, திரு.அ.மனோகரன், கஞ்சிகுடியாறு ராணுவப்பொறுப்பதிகாரி, பட்டதாரி உத்தியோகத்தர்களான ;.என்.ரமேஸ்,திரு.ஜனா அவர்களும் கலந்துகொண்டதை காணலாம


You may like these posts