Contact Form

Name

Email *

Message *

உற்சவத்தினை முன்னிட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானம்

(எஸ்.தீபன்)  தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு ஆலய வளாகத்தினை தம்பிலுவில் -02மேற்கு பிரிவு பொதுமக்களும்,கிராம அலுவலகரும்,ச…

Image

(எஸ்.தீபன்)  தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு ஆலய வளாகத்தினை தம்பிலுவில் -02மேற்கு பிரிவு பொதுமக்களும்,கிராம அலுவலகரும்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுசுகாதாரஉத்தியோகத்தரும் இணைந்து 2013-05-17 வெள்ளிக்கிழமை சிரமதானம் மூலம் ஆலய வளாகத்தினை துப்பரவு செய்தனர்.



















You may like these posts