Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளார்.

(SAHADEVARAJAJAH) திருக்கோவில் வலயத்திலுள்ள வினாயகபுரம் சக்தி வித்தியாலய கணணி ஆய்வுகூடத் திறப்புவிழா எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் திற…

Image
(SAHADEVARAJAJAH)
திருக்கோவில் வலயத்திலுள்ள வினாயகபுரம் சக்தி வித்தியாலய கணணி ஆய்வுகூடத் திறப்புவிழா எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும்.
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் திறந்துவைக்கவுள்ளார் மேலும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக   திருக்கோவில்   வலயக்கல்விப்பணிப்பாளர்     ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.
அன்று அவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில்   சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

You may like these posts