Contact Form

Name

Email *

Message *

விநாயகாபுரம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2013

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகாபுரம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2013.02.21 வியாழன் அன்று அதிபர் திரு.சோ.பரஞ்சோதி தலைமயில் சிறப்பாக இடம் பெ…

Image
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகாபுரம் மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2013.02.21 வியாழன் அன்று அதிபர் திரு.சோ.பரஞ்சோதி தலைமயில் சிறப்பாக இடம் பெற்றது பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.சுகிர்தராஜன் அவர்களும் கௌரவ அதிதிகளாக  திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரிய அவர்களோடு திருக்கோவில் பிரதேச கல்விவலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான வை.ஜெயச்சந்திரன் எஸ்.மகேந்திரகுமார் எஸ் இராஜேந்திரன் திரு.சி.நடராசாஇதிரு.எம்.கேந்திமூர்த்தி(கணக்காளர்)அவர்களும்,வி.ஜயந்தன்(கோட்டக்கல்விப்பணிப்பாளர் பொத்துவில்) அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருக்கோவில் பிரதேச பாடசாலை அதிபர்களும் கிராம சேவை உத்தியோகத்தர்களும் வித்தியாலய பழைய மாணவர்களும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். இவ்வருடம் முதலாம் இடத்தினை மருதம் இல்லத்தினரும் இரண்டாம் இடத்தை நெய்தல் இல்லமும் மூண்றாம் இடத்தை குறிஞ்சி இல்லமும் பெற்றுக் கொன்டன.










You may like these posts