2012ல் எமது தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம் பார்வையிடுங்கள் . ( தலைப்புகளின் மீது கிளிக் செய்வதன் மூலம் அந்த செய்திக்கான இணைப்புக்கு செல்ல முடியும் )
January
- தம்பிலுவிலை சேர்ந்தவர் நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு பரிதாப மரணம்
- திருக்கோவில் பிரதேச செயலாளர் கோபாலரத்தினம் கடமைகளை பொறுப்பேற்பு
- கணவர் காணாமல் போனதால் மனைவி தற்கொலை; கணவர் சடலமாக மீட்பு
- நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமையை கொஞ்சம் கவனிக்கிறேலோ....?
February
- திருக்கோவிலில் நீராட சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
- மலேசியா செல்லும் கிராம சேவையாளருக்கு பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு
March -
- மட்டக்களப்பில் தொடரூந்து விபத்து; ஆசிரியர் பலி! ( Raju Sir - science teacher)
- தம்பிலுவிலில் கனரக வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாப மரணம்
- திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப்போட்டி
April -
- யானை தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்
- பால் கறப்பதற்காக சென்ற வேளையில் யானை தாக்கி ஒருவர் மரணம்
May
June
- தம்பிலுவில் தனிலுறை தமிழரசி கண்ணகி - பகுதி 2 (வழிபாடும் விழாக்களும்)
- திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு பட்டதாரிகள் நியமனம்
- தம்பிலுவிலில் இராணுவ வாகனம் மோதியதில் மாணவன் பரிதாப மரணம்
- திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம்
தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்கப்பிள்ளையார் தேவஸ்தான உற்சவம்
July
- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கொடியேற்ற நிகழ்வு
- பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உகந்தை முருகன் ஆலய சிரமதானம்
- திருக்கோவிலில் ஆடுகளை முச்சக்கர வண்டியில் திருடிச்செல்ல முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு!
August
September
- தம்பிலுவிலில் வீதியில் வீழ்ந்தவர் மீது ஆட்டோ மோதியதில் வீழ்ந்தவர் பலி
- தம்பிலுவில் அருணோதயா வித்தியாலய பொருட்காட்சியும் கௌரவிப்பு விழாவும்
November
- மீள்குடியேறி தங்கவேலாயுதபுரம் மக்களை அமைச்சர் பி.தயாரத்னா முதல்முறையாக நேரில் சென்று பார்வை
- திருக்கோவிலில் இடம்பெற்ற கந்தசட்டித் திருவிழா
- திருக்கோவில் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வீட்டில் வெடிகுண்டுகள் மீட்பு
- சூரன் போர்!
- புதையலில் எடுக்கப்பட்ட பல இலச்சம் ரூபா பெறுமதியான தங்கபொருட்களுடன் ஒருவர் கைது
December -
- முன்பள்ளி மாணவ, மாணவிகளின் விடுகை விழா
- மகேசாஞ்சலி நர்த்தனாலயத்தின் நர்த்தனாஞ்சலி நாட்டிய கலை நிகழ்வு
- திருவெம்பாவையை முன்னிட்டு இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்.
- திருவெம்பாவை பூஜையின் இறுதி நாள் ஆருத்ரா தரிசானம்
- ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி
- குடிநிலம் கிராமத்தில் நத்தார் நிகழ்வுகள் சில போட்டோ And வீடியோ
- ஊரில் இடம்பெற்ற திருவெம்பாவை தீர்த்தம்
மீண்டும் 2013 புது வருடத்தில் சந்திப்போம் நன்றி -
---R.Sayanolipavan & Web Team ---
