அமரர் எஸ், டி. அரசரெத்தினம் அவர்களின் நினைவாக அவரது அன்பு புதல்வன் திரு. உத்தரகுணசீலன் (ராஜன்-லண்டன்) அவர்கள் தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கான வசந்த மண்டபம் அமைப்பதற்கான நிதியுதவியினை வழங்குகின்றார். மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வானது ஆலய தலைவர் க.விஜயகுலேந்திரன் தலைமையில் 2012 - 05 - 31திகதி காலை சுபவேளையில் இடம் பெற்றது.
சித்தி விநாயகர் ஆலயத்துக்கான வசந்த மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு
அமரர் எஸ், டி. அரசரெத்தினம் அவர்களின் நினைவாக அவரது அன்பு புதல்வன் திரு. உத்தரகுணசீலன் (ராஜன்-லண்டன்) அவர்கள் தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கான வசந்த மண்டபம் அம…
