Contact Form

Name

Email *

Message *

சர்வோதய அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயல் திட்டத்தின் கீழ்

நிருபர் எஸ்.கார்த்திகேசு சர்வோதய அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியால் பாதிக்கப்பட்ட பெண்ம…

Image
நிருபர் எஸ்.கார்த்திகேசு
சர்வோதய அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மிதிவெடியால் பாதிக்கப்பட்ட பெண்மணியொருவருக்கு சுயதொழில் முயற்சிக்கான காசோலையை பிரதேச செயலாளர் எம். கோபாலரத்தினம் அவர்கள் வழங்குவதையும.; அருகில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் என்.நவிதரன் மற்றும் சர்வோதய அமைப்பின் சிரேஷ்ட திட்ட முகாமையாள் ஏ.ஆர் மணிவண்ணன் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்


You may like these posts