News By .க.ஜெயசேகர் (கண்ணன்)
ஜனாதிபதியன் ஒரு கிராமத்திற்கு ஒரு செயற்திட்டம் எனும் 'கம நெகும' திட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவின் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய பாதையினை ஒரு மில்லியன் ரூபா திட்டத்தின் கீழ் கொங்கிறீட் பாதை அமைப்பதற்கான நிகழ்வு கடந்த 23.03.2012 அன்று பிரதேச செயலாளர் திரு எம்.கோபாலரெட்ணம் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!