News By .க.ஜெயசேகர் (கண்ணன்)

திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட சித்தி வினாயகர் முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. எஸ்.செல்வராஜா அவர்கள் வருகைதந்த 75 முதியோருக்கான அங்கத்தவ பணத்தினையும் செலுத்தி அவர்களுக்கு குடைகள் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.