Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் இந்து மாமன்றத்தினர் நடத்திய சிரமதானம் .

தம்பிலுவில் இந்து மாமன்ற 20 வது ஆண்டைச் சிறப்பிக்கும் முகாமாக மன்றத்தின் தலைவர் வ.ஜெயந்தன் தலைமையில் இன்று [2012 - 04 - 28 திகதி] சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ந…

Image
தம்பிலுவில் இந்து மாமன்ற 20 வது ஆண்டைச் சிறப்பிக்கும் முகாமாக மன்றத்தின் தலைவர் வ.ஜெயந்தன் தலைமையில் இன்று [2012 - 04 - 28 திகதி] சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் நடத்தப்பட்ட சிரமதான நிகழ்வுக்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் திரு.அருளானந்தம் அவர்களும் சிறப்பு அதிதியாக கலந்து சிரமதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் திரு.அருளானந்தம் 
அவர்கள் சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் மலை உச்சியில் முருகன் ஆலயம் ஒன்று அமைத்துத்தருவதற்கு முன்வந்துள்ளார்
























You may like these posts