Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் மத்திய சந்தையில் ‘திவிநெகும’புத்தாண்டு சந்தை ஆரம்ப நிகழ்வு Photos & Video

திருக்கோவில் பிரதேசத்திற்கான ‘திவிநெகும’புத்தாண்டு சந்தையானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இன்று 2012 - 04 - 08 திகதி காலை 8.00மணிக்கு திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.எம்…

Image
திருக்கோவில் பிரதேசத்திற்கான ‘திவிநெகும’புத்தாண்டு சந்தையானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இன்று 2012 - 04 - 08 திகதி காலை 8.00மணிக்கு திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இன்று தொடக்கம் இச் சந்தையானது  தொடர்ந்து நடைபெறும்..


இங்கே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .





































You may like these posts

Comments