Contact Form

Name

Email *

Message *

தீபாவளி தினத்தன்று சாகச வீரர் ரவிக்கு பட்டம் சூட்டி கௌரவிப்பு

உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் தீபாவளி திருநாளை முன்னிட்டு உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சாகச விளையாட்டு நிகழ்வில் கந்தசாமி ரவிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில்…

Image
உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் தீபாவளி திருநாளை முன்னிட்டு உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சாகச விளையாட்டு நிகழ்வில் கந்தசாமி ரவிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில் பட்டம் சூட்டிக்கெளரவிக்கப்பட்டது..

இன்று கந்தசாமி ரவியால் நிகழ்த்தப்பட்ட சாகசங்கள்.....

01.வயிற்றின் மீது தொடர்ச்சியாக 30 உழவியந்திரங்களை ஏற்றியுள்ளார்.

02. கனரக வாகனங்களை உடலின் மீது ஏற்றியுள்ளார்.

03. இரும்புப்பட்டங்களை உடலின் மீது அடித்து வளைத்துள்ளார்.

04. கழுத்தின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றியுள்ளார்.

05. கால்களினால் தேங்காய் உரித்துள்ளார்.

06. இயங்கிக் கொண்டிருக்கும் இரு சக்கர உழவியந்திரத்தை கைகளால் பிடித்து நிறுத்திக்காட்டியுள்ளார்.















You may like these posts

Comments