News By - M.karunanithy ( Irrigation Department) தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களம் வருடாவருடம் உகந்தை முருகன் ஆலயத்தில் சிரமதானம் செய்து வருகின்றோம் அது போல் இவ் வருடமும் 2011.06.17 தொடக்கம் 2011.06.19 அன்று வரை அங்கு சென்று மிகவும் சிறப்பாக முருகன் அருளால் செய்து முடித்துள்ளோம் இதற்கு உறுதுணையாக திணைக்கள பொறியியலாளர் அவர்களுடன் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் (Technical officers, programme assistances, Management assistences, Irrigators & maintenance labourers )அனைவரின் உதவிகளுடன் இவ் சிரமதானம் சிறப்பாக நடைபெற்றது
தகவல் -Mr.M.karunanithy (T.O
நன்றி இப்படியான சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்- Thirukkovil.com









Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!