Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் இன்று நடமாடும் சேவை நடைபெற்றது.

By-Parthipan G.S  இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால்பொது மக்களுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இதில் பிரதேச செயலகம் மற்றும் இரத்தத…

Image
By-Parthipan G.S 
இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால்பொது மக்களுக்கான நடமாடும் சேவை நடைபெற்றது. இதில் பிரதேச செயலகம் மற்றும் இரத்ததானம் வழங்கலுடன் வங்கிசேவைகளும் இடம்பெற்றதுடன் திருமணப்பதிவு,பிறப்புப்பதிவுகளும் வழங்கப்பட்டுள்ளது.


You may like these posts

Comments