Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்...

கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு உரிய ஒக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களுக்குரிய சமுர்த்தி உணவு முத்திரைக்கான பணப்புள்ளிகளை கூட்டுறவு சங்கம் வெட்டி எடுத்துள்ளது.இப்பணப்புள்ளிகளுக்குஇத…

Image
கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு உரிய ஒக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களுக்குரிய சமுர்த்தி உணவு முத்திரைக்கான பணப்புள்ளிகளை கூட்டுறவு சங்கம் வெட்டி எடுத்துள்ளது.இப்பணப்புள்ளிகளுக்குஇதுவரைக்கும் பொருட்கள் வழங்கப்படாமையை கண்டித்து இடம் பெறுகின்றது.

இப்பிரச்சனையினை ஆராய்வதற்கு அவ்விடத்துக்கு உடன் வருகை தந்த சமுர்த்தி உதவி பணிப்பாளர் அவர்களும்,பிரதேச செயலளர்,மற்றும் பல நோக்கு கூட்டுறவு மாகாண ஆனணயாளரர் சார்பாக அதிகாரிகளும் மக்களுடன் கலந்துரையாடினார்கள்.




You may like these posts

Comments