News - Parthipan G.S
இன்று மாலை 6.40 மணியளவில் தாமரைக்குள சந்தி வீதியில் இனம் தெரியாத வாகனம் ஒன்று வயலுக்கு காவலுக்கு சென்று கொண்டிருந்த தங்கவேலாயுதபுரத்தை சேர்ந்த தங்கவடிவேல் என்பவரை அடித்ததில் அவர் உடன் மரணம் திருக்கோவில் வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.வாகனம் தப்பியோடிவிட்டது..........வயலுக்கு சென்றவரை வாகனம் மோதியதால் குடும்பஸ்தர் பலி . வாகனம் தப்பியோட்டம்
News - Parthipan G.S இன்று மாலை 6.40 மணியளவில் தாமரைக்குள சந்தி வீதியில் இனம் தெரியாத வாகனம் ஒன்று வயலுக்கு காவலுக்கு சென்று கொண்டிருந்த தங்கவேலாயுதபுரத்தை சேர்ந்த தங்கவடி…
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!