Contact Form

Name

Email *

Message *

அமரர் யோகமலர் சுப்ரமணியம் - 2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகமலர் சுப்ரமணியம்  இறைவனடியில் -24.மாசி  .2009 ஈராண்டுகள் ஓடியதே நீஙகள் எம்மை விட்டு பிரிந்து ஆனாலும் மறையவில்லை உஙகள் நினைவுகள் எஙள் மனதை விட்டு தம்பிலுவிலை சேர்ந…

Image

அமரர் யோகமலர் சுப்ரமணியம்
 இறைவனடியில் -24.மாசி  .2009

ஈராண்டுகள் ஓடியதே நீஙகள் எம்மை விட்டு பிரிந்து ஆனாலும் மறையவில்லை உஙகள் நினைவுகள் எஙள் மனதை விட்டு

தம்பிலுவிலை சேர்ந்த அமரர் யோகமலர் சுப்ரமணியம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி .
தம்பிலுவில் குருகுலத்தில் மற்றும் திருக்கோவில் முதியோர் இல்லத்தில் அன்னதான நிகழ்வு மற்றும் கிரியைகள் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம் .

ஆண்டு இரண்டு கடந்த போதும்
ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றோம் அம்மா !
அன்று ஆனந்த மழையில் நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில் நனைய வைத்ததேனோ அம்மா !
இராண்டு என்ன இருபதாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
எம் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்


தகவல் - சுவேந்திரன் ( மகேந்திரன் கனடா )

You may like these posts

Comments