Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் 8,800 குடும்பங்களை சேர்ந்த 30,600 பேர் வெள்ளத்தினால் பாதிக்கபடுள்ளனர்

திருக்கோவில் பிரதேசத்தில்  8,800 குடும்பங்களை சேர்ந்த 30,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினாயகபுரம் பாலக்குடா பிரதேசத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு இட…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் 8,800 குடும்பங்களை சேர்ந்த 30,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினாயகபுரம் பாலக்குடா பிரதேசத்தில் 50 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தம்பிலுவில் தெற்கு பகுதியில் இருந்தும் தம்பிலுவில் 2 வடக்கு பகுதியிலும் கூடுதலான வீடுகளுக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களது வீடுகளில் தங்கியுள்ளதாகவும் திருக்கோயில் 4ஆம் பிரிவிலும் கூடுதலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் வி. அழகரட்ணம் தெரிவித்தார். 






People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments