Contact Form

Name

Email *

Message *

சுனாமி தாக்கியதன் 6ம் ஆண்டு நினைவு நாள்

சுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் …

Image
Earthquake in Sri Lanka

சுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி பேரலை ஏற்பட்டது
லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்,


.  

இன்று ஆலயங்களில்  ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றன 
சுனாமியின் போது இடம்பெற்ற நிகழ்வுகளை , விரைவில் பதிவிடுவோம் . உங்களது அனுபவங்களை இங்கே பதிவிடுங்கள் .






People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments

  1. சுனாமியில் உயிர்நீத்தவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!! useful updated with details.

    ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!