Contact Form

Name

Email *

Message *

முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் மாணவிக்கு சொந்த மண்ணில் கௌரவிப்பு நிகழ்வு . Photo updated

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் மாணவிக்கு சொந்த மண்ணில்  கௌரவிப்பு நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது , இதன் போது  திருக்கோவில் கல்வி வலயத…

Image



5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் மாணவிக்கு சொந்த மண்ணில் கௌரவிப்பு நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது , இதன் போது 

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 2010ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 39 மாணவர்களுடன் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலம் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி செல்வி மாலவன் சுபதா அவர்களுக்குமான பாராட்டு விழா தம்பிலுவில் பொதுமக்களால் நடாத்தப்பட்டது  

கல்வி வலய அதிகாரிகளும் , வைத்திய அதிகாரி திருமதி இராஜேந்திர , பாடசாலை அதிபர்களும் ,போலீஸ் அதிகாரியும் , கலந்து சிறப்பித்தனர் 
தம்பிலுவில் ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தம்பிலுவில் மகா வித்தியாலம் வரை  வரவேற்று கௌரவித்தனர் .  அதன் பின்பு தம்பிலுவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றன . 
நிகழ்வுக்கு வந்த அதிதிகள் பேச்சுக்களும் இடம்பெற்றன . 


உங்களது கருத்துக்களை comment இல் தெரிவியுங்கள்



உங்களது கருத்துக்களை comment இல் தெரிவியுங்கள்

எமது இணையதளம் மற்றும் facebook மூலம் இம் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவரினதும் வாழ்த்துக்கள் தங்களின் பெயர் குறிப்பிட்டு பாடசாலைக்கும் , அம மாணவிக்கும் அனுப்பியுள்ளோம் , விரைவில் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம் ...


Thanks -

Narthanan Rajarethnam & Thambiluvil makkal ( Fb profile)



You may like these posts

Comments

  1. Kokulakkannan BalasingamOctober 28, 2010 at 2:22 AM

    Congratulation & Best Wishes to Students & Teachers...........

    ReplyDelete
  2. My wishes to teachers.............

    ReplyDelete
  3. best Wishes for the teachers & the students

    ReplyDelete
  4. Kumanan NadarajasingamOctober 28, 2010 at 5:06 AM

    Best wishes to Miss. M.Supatha and other children...

    ReplyDelete
  5. Wish all the children of the region to keep their effort up to reach their potential and grow as useful citizens
    sankarapillaisujendran@gamail.com

    ReplyDelete
  6. it's a beautiful nice picture............

    ReplyDelete

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!