இன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதனார் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படுள்ளது . உற்சவத்தின் போது இடம்பெறும் நிகழ்வுகளை எம்மால் இயன்றவரை உடனுக்குடன் அறியத்தருவோம் . தொடர்ந்து எமது இணையதளத்துடன் இணைந்திருங்கள் ..
தொடர்புகளுக்கு –People Of Thambiluvil & Thirukkovil

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!