Contact Form

Name

Email *

Message *

அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2010

அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2010 கொடியேற்றம் –2010-07-12 திங்கட்கிழமை தீர்தோற்சவம் -   2010-07-27  செவ்வாய்கிழமை இறையன்புடையீர் வரலாற…

Image

அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2010

கொடியேற்றம் –2010-07-12 திங்கட்கிழமை
தீர்தோற்சவம் -  2010-07-27 செவ்வாய்கிழமை

இறையன்புடையீர்

வரலாற்றுப் புகழ் பெற்று , நால்வகை  நிலங்களின் மத்தியில் உவந்து எடுத்த உகந்தைமலையில் கோயில் கொண்டு எழுந்தருளி , அடியார்களின் குறை தீர்த்து அருள்பாலித்து , தெய்வ திருவிளையாடல்களை நிகழ்த்தி வரும் அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் நிகழும் விகிர்த்தி வருஷம் ஆனிதிங்கள் 28, (2010-07-12 ) ஆரம்பமாகி தொடர்ந்து மலைதிருவிழா , மயில் திருவிழா , தேர்த் திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் இடம்பெற்று , ஆடிதிங்கள் 11 ம் நாள் (2010- 07-27) 9.00 மணியளவில் தீர்தோற்சவம் இடம்பெறும் , அன்று மாலை , கொடி இறக்கம் , திருக்கல்யாண பொன்னூஞ்சல் நிகழ்வுகளும் இடம் பெற்று 2010-07-28  மாலை வைரவர் பூசையுடன் இனிதே நிறைவுரும்,  அடியார்கள் இத தெய்வீக நிகழ்வுகளில் கலந்து அருள்வேண்டி உய்யுமாறு இறையன்புடன் வேண்டுகின்றோம்

உகந்த மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானம் –
பானமைபற்று – பொத்துவில்  


thambiluvil@gmail.com
0754288814

People Of Thambiluvil & Thirukkovil

You may like these posts

Comments