தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் ,
எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது கட்டப்பட்டு வருகின்றது .
எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .
எமது ஆலயத்திற்கு உதவிகள் செய்ய விரும்புவோர் . எமது ஆலயத்தின் நிருவாகத்தை நாடவும் .
"என் கடன் பனி செய்து கிடப்பதே"
.jpg)

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!