திருக்கோவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமம். முக்கிய வருமானம் நெல் வயல், மற்றும் மீன்பிடித் தொழிலும் ஆகும், பல இந்து ஆலயங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் தம்பிலுவில், விநாயகபுரம், தாண்டியடி, தம்பட்டை. அக்கரைப்பற்று கிராமத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும்.
திருக்கோவிலில் அமைந்துள்ள முக்கிய ஆலயம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் ஆகும்.
திருக்கோவில் பற்றிய வரலாறு கட்டுரைகள் என்பவற்றை எமக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் .... mail@thambiluvil.info
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!