Contact Form

Name

Email *

Message *

இன்று சுனாமி தாக்கியதன் 4ம் ஆண்டு நினைவு நாள்

இலங்கை கடலோரப் பகுதிகளையும், ஆசிய நாடுகளையும் சுனாமி ஆழிப் பேரலை சுழற்றிப் போட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலக…

இலங்கை கடலோரப் பகுதிகளையும், ஆசிய நாடுகளையும் சுனாமி ஆழிப் பேரலை சுழற்றிப் போட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது.

லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர்.

You may like these posts

Comments

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!