Contact Form

Name

Email *

Message *

எமது இணையதளம் பற்றி

எமது இணையத்தளமானது எமது ஊரில் இடம்பெறுகின்ற செய்திகள் , ஆலய நிகழ்வுகள் , மற்றும் ஏனைய நிகழ்வுகளை எமது ஊரின் மக்களுக்கு தெரியபடுத்துகிறது .  இதில் உங்களது செய்திகளையும் நீங்க…

எமது இணையத்தளமானது எமது ஊரில் இடம்பெறுகின்ற செய்திகள் , ஆலய நிகழ்வுகள் , மற்றும் ஏனைய நிகழ்வுகளை எமது ஊரின் மக்களுக்கு தெரியபடுத்துகிறது . 

இதில் உங்களது செய்திகளையும் நீங்கள் அனுப்ப முடியும் .   உங்களது பங்களிப்புகளையும் எமக்கு செய்யுங்கள் . 
ஊரில் இருந்து செய்திகளை அனுப்பும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் . 

நாம் எமது ஊரை சேர்ந்தவர்களின் உதவியுடன் செய்திகளை வெளியிட்டு வருகிறோம் .   
உங்களது செய்திகளை எமது இணையதள  உறுப்பினர்களிடம் தெரிவிக்கலாம் . 


தற்போது நாங்கள் எமது ஊர் சம்பந்தமான வரலாறு போன்றவற்றை சேகரித்து வருகிறோம் விரைவில் இங்கு வெளியிடுவோம் . 

வெளிநாடுகளில் வாழும் எம் மக்களை ஓன்று சேர்த்து ஒரு கலந்துரையாடல் செய்ய உள்ளோம் . விரைவில் , கனடா , மற்றும் லண்டன் இல் நடைபெறும் .  அதை தொடர்ந்து கட்டார் இலும் இடம்பெறும் .   இன்னும் சில நாடுகளில் உள்ள எமது மக்களை தொடர்பு கொண்டு அவர்கள் வசிக்கும் நாடுகளில் இப்படி செய்வதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம் .   இது சம்பந்தமான தொடர்புகளுக்கு எமக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புங்கள் .

You may like these posts

Comments