அமரர். திரு. அமரர்.திருமதி. இரகுராமமூர்த்தி ஞானம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை)
மலர்வு -1935.11.16 உதிர்வு- 2019.02.09
தம்பிலுவில் 1ம் பிரிவினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி. இரகுராமமூர்த்தி ஞானம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்கள் 2019.02.09 சனிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்ற அமரர். இரகுராமமூர்த்தி(கிராமசேவகர்) அவர்களின் துணைவியாராவார்
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு,அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.