இலங்கை வங்கி தம்பிலுவில் கிளையின் தன்னியக்க ரேலர் இயந்திரம் - ATM வாடிக்கையாளர்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 2018.12.15 திகதி சனிக்கிழமை தம்பிலுவில் வங்கி கிளையின் முகாமையாளர் திரு யோகநேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வங்கியின் வாடிக்கையாளரும் திகோ/தம்பட்டை மகா வித்தியாலயத்தின் அதிபருமான திரு எம்.சிவானந்தா அவர்களினால் இவ் ATM - வாடிக்கையாளர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது புதிய இயந்திர பாவனை தொடர்பான அறிமுகம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் வாடிக்கையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.