
தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் தேவஸ்தான சங்காபிஷேக விஞ்ஞாபனம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுபிள்ளையார் தேவஸ்தான கும்பாபிஷேக தின அஷ்டோத்ரர் சங்காபிஷேக விஞ்ஞாபன நிகழ்வானது எதிர்வரும் 30.03.2018 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் காலை 09.00 மணியளவில் சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி பகல் 11.30 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து அலங்காரப் பூசையும், தொடர்ந்து சுவாமி உள்வீதி உலாவருதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!