
இந்நிகழ்வின் போது மாணவ, மாணவிகள் தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தினை பேணும் பொருட்டு கலாச்சார பொங்கல் பொங்கி வண்ணக் கோலங்கள் இட்டு கரும்பு போன்றவற்றின் மூலம் அலங்காரங்கள் செய்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். இதன் பொது பூஜை வழிபாடுகள் யாவும் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பொது மாணவர்கள் கலாசார உடை அணிந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!