மரண அறிவித்தல் -
அமரர். திரு .வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பூசகர் மற்றும் சித்த வைத்தியர்)
துறைநீலாவனையினை பிறப்பிடமாகவும் திருக்கோவிலினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு.வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்கள் 2017.06.11 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பன் கண்ணகி அவர்களின் அன்புக் கணவரும் மற்றும் வைத்தியலிங்கம் , பசுபதி, பிள்ளையம்மா ஆகியோரின் சகோதரரும், காலம்சென்ற பெரின்பநாயகி, அரிச்சுனன் மற்றும் மனோரஞ்சன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), சிவம், இந்திராதேவி மோகலேட்சுமி ஆகியோரின் தந்தையும் ஆவர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!