Contact Form

Name

Email *

Message *

திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் சித்திரை விழாவும், சந்தைக் காட்சியும் நிகழ்வு

திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் சித்திரை விழாவும், சந்தைக் காட்சியும் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.இ.இரத்தினகுமார் குமார் தலைமையில் கடந்த 03.04.2017 திங்கட்கிழமை …

Image
திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் சித்திரை விழாவும், சந்தைக் காட்சியும் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு.இ.இரத்தினகுமார் குமார் தலைமையில் கடந்த 03.04.2017 திங்கட்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திரு.பி.ஹன்ஸ்சன் மற்றும், திருக்கோவில்  வலயக்கல்வி அலுவலக பிரதிகல்வி பணிப்பாளர் செல்வி.N.வரணியா,  திருக்கோவில்  வலயக்கல்வி அலுவலக பிரதிகல்வி பணிப்பாளர் திருமதி. தனுசியா  சேகர்    திருக்கோவில்  கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.S.தர்மபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் இதன் போது மாணவர்களின் சந்தை நிகழ்வு இடம்பெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.











You may like these posts

Comments