
இந்த புதிய இணையத்தளம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமான ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து இந்த புதிய நடைமுறைக்கு அமைவாக https://eservices.police.lk என்ற இணையத்தளத்தினூடாக பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினை இணையத்தளத்தில் சமர்ப்பித்து துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!