Contact Form

Name

Email *

Message *

நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Image
நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் இந்த நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தார்.
கடந்த 5 வருடங்களில் நாட்டில் 9,500 காச நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் காச நோயை பரிசோதிப்பதற்கு வசதிகள் உள்ளதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.
6 மாதங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றால் சாக நோயிலிருந்து முற்றாக விடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

You may like these posts

Comments