Contact Form

Name

Email *

Message *

அரச சேவையாளர்களுக்கு இன்னும் 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்க…

Image
அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் பெற்றுகொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும் போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளவதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது.

You may like these posts

Comments