Contact Form

Name

Email *

Message *

கையடக்கத்தொலைபேசியில் கைத்துப்பாக்கி (VIDEO)

கையடக்கத்தொலைபேசிகளில் ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போது மக்களிடையே அதிக ஆர்வம் நிலவியுள்ளது.இவ்வாறு இருக்க அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி உருவத்தை…

Image
கையடக்கத்தொலைபேசிகளில் ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போது மக்களிடையே அதிக ஆர்வம் நிலவியுள்ளது.இவ்வாறு இருக்க அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதில் போலியான கெமரா மற்றும் லேசர் கதிர் மூலம் இலக்கை இனங்காணும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


You may like these posts