Contact Form

Name

Email *

Message *

வற் வரி 15 வீதமாக அதிகரிப்பு

வற்வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி விலக்கப்பட்டுள்ளதாகவும் மூலதன வரி மீண்டும் அமுல் படுத்தப்பட…

Image

வற்வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி விலக்கப்பட்டுள்ளதாகவும் மூலதன வரி மீண்டும் அமுல் படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

You may like these posts