திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று 2015.12.01ம் திகதி "பிரதேச கலை இலக்கிய விழா" பிரதேச செயலாளர் S.ஜெகராஜன் ஐயா தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பாடசாலை மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகளிடையே இடம் பெற்ற போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பலர்கள் கலந்து கொண்டனர்.





