ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ளதேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள்இன்று பகல் 12 மணியளவில் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன முன்னிலையில்ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுகொண்டனர்.
இரண்டு பிரதான கட்சிகளை யும்கொண்ட தேசிய அரசாங்கத்தில் 48அமைச்சரவை அமைச்சுக்களில்33அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் 15 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படவுள்ளன.
மேலும் 45 பிரதி மற்றும் இராஜாங்கஅமைச்சுப் பதவிகள் இரண்டு கட்சிகளுக்கும் பகிரப்படவுள்ளன.
அமைச்சரவை முழு விபரம் வருமாறு,
- தேசிய கொள்கைகள் மற்றும்பொருளாதார அமைச்சராக பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
- ·சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவவிவகார அமைச்சராக ஜோன்அமரதுங்க
- ·வன ஜீவராசிகள் அமைச்சராக காமினிஜயவிக்ரம பெரேரா
- போக்குவரத்து அமைச்சராக நிமல்சிறிபால டி சில்வா
- வலுவூட்டல் மற்றும் நலன்புரிஅமைச்சராக எஸ்.பி. திசாநாயக்க
- தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்அமைச்சராக ஜோன் செனவிரத்ன
- பல்கலைக்கழக கல்வி,நெடுஞ்சாலைகள் அமைச்சராகலக்ஷ்மன் கிரியெல்ல
- அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகஅனுரபிரியதர்ஷன யாப்பா
- தொழில்நுட்ப கல்வி, தொழில்வாய்ப்புஅமைச்சராக சுசில் பிரேம்ஜயந்த
- சட்டம், ஒழுங்கு மற்றும்சிறைச்சாலைகள் புனரமைப்புஅமைச்சராக திலக் ஜனக மாரப்பன
- ·சுகாதாரம், போசனை மற்றும் சுதேசமருத்துவ அமைச்சராக ராஜிதசேனாரத்ன
- நிதி அமைச்சராக ரவி கருணாநயக்க
- நிபுணத்துவம்,தொழிற்பயிற்சிஅமைச்சராக மஹிந்த சமரசிங்க
- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவஜிர அபேவர்தன
- உள்ளக அலுவல்கள் வடமேல்அபிவிருத்தி,கலாசார அமைச்சராகஎஸ்.பி.நாவின்ன
- மேல்மாகாண, மாநகர அபிவிருத்திஅமைச்சராக பாட்டலி சம்பிக ரணவக்க
- கடற்றொழில் மற்றும் நீரியல் துறைஅமைச்சராக மஹிந்த அமரவீர
- பெருந்தோட்ட கைத்தொழில்அமைச்சராக நவீன் திசாநாயக்க
- மின்வலு அமைச்சராக ரஞ்சித்சியம்பலாபிட்டிய
- கமத்தொழில் அமைச்சராக துமிந்ததிசாநாயக்க
- புத்தசாசன அமைச்சராக விஜேதாசராஜபக்ஷ
- கிராம பொருளாதார அமைச்சராக கே.ஹரிசன்
- அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவஅமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார
- ·பாராளுமன்ற மறுசீரமைப்பு வெகுஜனஊடக அமைச்சராக கயந்தகருணாதிலக்க
- ·வீடமைப்பு நிர்மாணத்துறைஅமைச்சராக சஜித் பிரேமதாச
- துறைமுகங்கள், கப்பல்துறைஅமைச்சராக அர்ஜுன ரணதுங்க
- காணி அமைச்சராக எம்.கே.டி.எஸ்.குணவர்தன
- மலையக கிராம அபிவிருத்தி ,உட்கட்டமைப்பு , சமூக அபிவிருத்திஅமைச்சராக பி.திகாம்பரம்
- ·மகளிர் சிறுவர் அபிவிருத்திஅமைச்சராக சந்திராணி பண்டார
- வெளிநாட்டு வேலைவாய்ப்புஅமைச்சராக தலதா அதுகோரள
- கல்வி அமைச்சராக அகிலவிராஜ்காரியவசம்
- புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமதஅலுவல்கள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன்
- ·பெற்றோலியம், பெற்றோலிய வாயுத்துறை அமைச்சராக சந்திம வீரக்கொடிசத்தியப்பிரமாணம்
- விளையாட்டுத்துறை அமைச்சராகதயாசிறி ஜயசேகர
- தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகரரத்நாயக்க
- தொலைத்தொடர்புகள், டிஜிட்டல்உட்கட்டமைப்பு ஹரீன் பெர்னாண்டோ
- தேசிய கலந்துரையாடல்கள் துறைஅமைச்சராக மனோ கணேசன்
- ஆரம்ப கைத்தொழில் அமைச்சராகதயா கமகே
- கைத்தொழில் மற்றும் வாணிபஅபிவிருத்தி அமைச்சராக ரிஷாட்பதியுதீன்
- அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்திஅமைச்சராக கபீர் ஹாசிம்
- நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்அமைச்சராக ரவூப் ஹக்கீம்
- தபால்,தபால் சேவைகள் முஸ்லிம்விவகார அமைச்சராக மொஹமட்ஹாசிம்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!