Contact Form

Name

Email *

Message *

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததின நிகழ்வுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் இன்று வியாழக்கிழமையாகும். அவரது பிறந்த நாளையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் பொலநறுவை பிரதேச…

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் இன்று வியாழக்கிழமையாகும். அவரது பிறந்த நாளையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் பங்கேற்றனர்.
(பட உதவி: ஜனாதிபதி செயலகம்)










You may like these posts

Comments